மித்ரன்
உடலில்
இருந்து வந்தால்
ஆசை!
உள்ளத்தில்
இருந்து வந்தால்
காதல்!
உயிர் கலந்து
உறவாய் வந்தால்
அதுவே நட்பு!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

உடலில்
இருந்து வந்தால்
ஆசை!
உள்ளத்தில்
இருந்து வந்தால்
காதல்!
உயிர் கலந்து
உறவாய் வந்தால்
அதுவே நட்பு!