என்னங்க
காட்சி :
கணவன் வெளியில் கிளம்ப ஆயத்தமாகும் பொழுது
மனைவி: என்னங்க,
நானும் வர்றங்க.
கணவன் :
நான் எங்கபோறனு உனக்கு
தெரியுமாடி.
மனைவி :
தெரியாதுங்க.
ஆனா நீங்க எங்க போனாலும் உங்க கூடவே நானும் வருவங்க.
கணவன் :
நான் சாகப்போறன்டி.
மனைவி :
சரி வாங்க.
நான் முன்னாடி போறன்.
கணவன் :
என்னாச்சுடி
(கணவன் மடியில் மனைவி )
மனைவி :
என்னங்க என்னங்க
என்னங்க நல்லா பாத்துக்கோங்க.
~ பிரபாவதி வீரமுத்து