எங்கு சென்றாய்

அன்பரே!

என்னை

உயிர் என்றாய்

உணர்வு என்றாய்

உலகம் என்றாய்

மகுடம் என்றாய்

மல்லிகை என்றாய்

மரகதம் என்றாய்

கலைமகள் என்றாய்

கனிமொழி என்றாய்

கண்மணி என்றாய்

இன்று என்னை

கண்ணீரில் மூழ்கடித்து

நீ மட்டும் கரையேறி

எங்கு சென்றாய்?

எழுதியவர் : மோகனதாஸ் (13-May-16, 9:44 pm)
பார்வை : 120

மேலே