இருக்க வேண்டும்
மதம் இருக்க வேண்டும் ..... மனிதனை தூயவனாக வைக்க....
சாதி இருக்க வேண்டும் ......மனிதனை சாதிக்க வைக்க......
இனம் இருக்க வேண்டும்......மனிதனை மற்றவரோடு இணைத்து வைக்க....
போட்டி இருக்க வேண்டும் .....மனிதனை வெற்றிபெற வைக்க.....
தோல்வி இருக்க வேண்டும்.....மனிதனை தவறில்இருந்து விலகி வைக்க.....
மனிதன் இருக்க வேண்டும்......தமிழை முன்னேற வைக்க......