அதிசயம்

நான் அதிசயமாக
மாற்றப்படுகிறேன் .

உன் சிங்கார
நினைவுகள்
என்னைத் தேடி
துரத்துகையில் .

எழுதியவர் : ரதி ரதி (18-May-16, 10:56 am)
Tanglish : athisayam
பார்வை : 88

மேலே