பணமே வெல்லும்
ஏண்டா அடிக்கடி 'பணமே வெல்லும், பணமே, பணமே வெல்லும்'னனு அடிக்கடி சொல்லற? உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?
@@@@@
நாந் தெளிவாத் தாண்டா இருக்கறேன். பணம் இல்லாம பஞ்சுமிட்டாய், பல்லி மிட்டாய் கூட வாங்க முடியாதுன்னு உனக்குத் தெரியுமா தெரியுதா?
@@@@@
நல்லாப் புரிதுடா நண்பா நல்லமுத்து