மனம்

உன் கன்னக்குழியில்
அடைத்து விட்டாய்
கண்ணை...
உன் மனது குழியில்
அடைத்து விட்டாய்
என்னை...
வாழ்கிறேன் இதமாக...
உன் உடலில்...
உயிரில்...
அமைதியாக...
நிம்மதியாக...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (19-May-16, 5:21 pm)
Tanglish : manam
பார்வை : 86

மேலே