ஏன் உணர வில்லை

உனக்கு எழுதிய ....
கவிதைகளையெல்லாம்
காகித கப்பல் செய்து
விளையாடி விட்டாய் ....!!!

நீ எனக்கு தந்த
வலிகளின் அடையாளம் ....
ஏன் உணர வில்லை ....?
காதலும் கவிதையும்...
யார் யாருக்குஎன்று ....
புரிந்துகொள்ள வேண்டும் ...!!!
+
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (20-May-16, 4:15 pm)
Tanglish : aen unara villai
பார்வை : 549

மேலே