மதமும் தமிழும்

சிவன்,இயேசு,அல்லா என்ற தெய்வங்களின் பெயர்கள் மூன்றெழுத்து........

விபூதி,சிலுவை,தொப்பி என்ற மத சின்னங்கள் மூன்றெழுத்து........

கோவில்,சர்ச்,மசூதி என்ற வழிபாட்டுதலங்கள் மூன்றெழுத்து......

இவை அனைத்தையும் மறந்து அறிவுவலர்க செல்லும் பள்ளி மூன்றெழுத்து.......

அந்த பள்ளியில் படிக்கும் கல்வி மூன்றெழுத்து.......

அக்கல்வி வழியே பாடமாக நாம் படிக்கும் தமிழ் மூன்றெழுத்து......

எனவே நாம் பிறந்தது வேறு மதங்கள் இருந்தாலும்

தமிழ்மொழியால் இவைகளை மறந்து

இனி அன்பு, நட்பு, உதவி என்ற மூன்றெழுத்து நெஞ்சத்தோடு

சேர்ந்து வாழ்வோம்! தமிழை வளர்ப்போம்!...........

எழுதியவர் : munjarin (22-May-16, 9:28 am)
Tanglish : mathamum thamizhum
பார்வை : 175

மேலே