தமிழ் மொழி

பிறமொழி கற்று
வெளிநாடு சென்று
வேலை பார்க்கும்
தமிழர்கள்..
தாயை மறக்காதவர்கள்
தமிழரின் தாய் மொழியாகிய
தமிழ்மொழியை மட்டும்
மறக்கிறார்கள்
ஏன்?

எழுதியவர் : ப.தவச்செல்வன் (22-May-16, 1:19 am)
Tanglish : thamizh mozhi
பார்வை : 321

மேலே