எதிரி

தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதை இந்த அரசியல் நன்றாக காட்டியது

நமக்கு முந்திய தலைமுறை காரர்கள் செய்த தவறு

கல்லானாலும் கணவன் என்ற மாதிரி

என்ன பண்ணாலும் இந்த இரு கட்ச்சிகள் தான்

சீமான் அண்ணன் விவசாயத்த பத்தி அவ்ளோ சொல்லியும் மக்கள் திருந்த வில்லை

கோப காரனா இருந்தாலும் நல்லவர் விஜயகாந்த் அவர்கள்

அவரையும் ஒதுக்கிட்டாங்க

கல்யாணத்துக்கு காது குத்துக்கு எழவு வீட்டுக்கு இப்டி ஒவ்வொரு விசயத்துக்கும் ஒரு சடங்கு சம்பர்தாயம் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லி குடுத்தது

அது மாறி அரசியலும் ஒரு சம்பர்தாயமே

ரெண்டு கட்சிகள் தான் அப்டின்ற சடங்கு வந்துருச்சு

தமிழனுக்கு தமிழனே எதிரி நன்றி

எழுதியவர் : ச.சதாம் உசேன் (24-May-16, 2:03 pm)
Tanglish : ethiri
பார்வை : 92

மேலே