உழைப்பு
அவள்
வடித்து பரிமாறும்
சாததில்கூட -நான்
வெடித்து சிதறிய
மீதத்தை பார்த்திருப்பாள்!
ஏனென்றால் -என்
வியர்வை
நீரோட்டத்தில்
விளைவித்த அரிசி என்பதால்!
அவள்
வடித்து பரிமாறும்
சாததில்கூட -நான்
வெடித்து சிதறிய
மீதத்தை பார்த்திருப்பாள்!
ஏனென்றால் -என்
வியர்வை
நீரோட்டத்தில்
விளைவித்த அரிசி என்பதால்!