முதல் தோல்வி

என்னை தொட்டுச் சென்ற நீ விட்டுச் செல்லும் போது தான்
உணர்ந்தேன் உன் அன்பின் ஆழத்தை;
பிரிந்ததை மறந்தாலும் இணைந்ததை மறப்பாயோ?
பெண்ணே நீ மிகவும் அடக்கமானாவள்;
உண்மைதான்!
உணர்ந்தது கொண்டேன்;
உணர்த்திவிட்டாய் சில நாட்களிலேயே;
நாணம் பூத்த முகமது வெறுப்பில் வீழ்கிறது என்னைக் கண்டதும்;
வெறுப்பினையாவது தொடர்ந்து காட்டிவிடு;
அப்போதாவாது என் நினைவுகள் கொஞ்சம் மிஞ்சட்டும் உன் நெஞ்சில்.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (26-May-16, 5:49 pm)
பார்வை : 91

மேலே