முகம்

அப்பா முகத்தில் தாத்தா!
அம்மா முகத்தில் ஆச்சி!
முதுமையின் கொடையோ?

எழுதியவர் : வேலாயுதம் (27-May-16, 2:37 pm)
Tanglish : mukam
பார்வை : 140

மேலே