PENGAL

கொகேயின் குயின்கள் ...................................................................

குறுநகை பூத்த
குறிஞ்சி மலர்கள்
கொவ்வை இதழ் கொண்ட
கொகெய்ன் குயின்கள் .

பீவர் ..............................................................................................................

வியக்கவைக்கும்
விஸ்கி கண்கள்
மயக்கம் தரும்
மது இதழ்கள் !

தொட்டால்
ஷாக் அடிக்கும்
பவர் !

தொடாமலே
அடிக்கும்
ஜில்லென [கூல்]
பீவர்.

தீ.....................................................................................................

அருந்ததி இவர்கள் _ ஆம்
அருமையான தீ
இவர்கள் .

அன்புடன்
ராமன்மகேந்திரன்

எழுதியவர் : RAMANMAHENDIRAN (27-May-16, 5:48 pm)
பார்வை : 261

மேலே