அழித்து எழுதும் வாழ்க்கை

மிகவும்
நன்றாகத்தான்
இருந்திருக்கும்....

அழித்து
எழுதக்கூடிய
வாழ்க்கை
என்ற
ஒன்று...

நம்
உள்ளங்கைகளில்
இருந்து
இருந்தால் !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (28-May-16, 9:41 pm)
பார்வை : 102

மேலே