எயிட்ஸ்

எயிட்ஸ் ....................................................
இன்பத்திற்கு வந்தவன்
இன்னலை
தந்துவிட்டு
சென்றான் !
உடல் பசி
தீர்த்துக்கொள்ள
வந்தான் !
என் உயிரை
குடித்துவிட்டு
சென்றான் !
காமத்திற்கு
விலை
போனால்
காட்டிர்க்குத்தான்
போகவேண்டும்
நன்றாக
புரிந்து கொண்டேன் !
அன்புடன்
ராமன்மகேந்திரன்