விபச்சாரம்

விபச்சாரம் ....................................................................................
ஒரு நாளைக்கு
எத்தனை பேர்
முடியவில்லை,
என்
வாழ்க்கை
இன்னும் முடியவில்லை !
அயர்ந்து போனேன்
ஆனாலும்
விடவில்லை !
காரணம்
நானோ
விலை போன
விடலை.....
அன்புடன்
ராமன்மகேந்திரன்