புன்னகையில் பூ தொடுக்கிறாள்
கண்ணில் கணை
தொடுக்கிறாள்
கவிதையில் சொல்
தொடுக்கிறாள்
புன்னகையில் பூ
தொடுக்கிறாள்
மாலை வர இவளை
யார் தடுக்கிறார் ?
----கவின் சாரலன்
கண்ணில் கணை
தொடுக்கிறாள்
கவிதையில் சொல்
தொடுக்கிறாள்
புன்னகையில் பூ
தொடுக்கிறாள்
மாலை வர இவளை
யார் தடுக்கிறார் ?
----கவின் சாரலன்