நீ இல்லாத என்னைப் போல்

நடுநிசியில்
நிசப்த்த
ஓசையில்
தனித்து
தவிக்கிறது
நிலவொன்று...

நீ
இல்லாத
என்னை
போல !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (29-May-16, 8:44 pm)
பார்வை : 127

மேலே