காத்திருந்தேன்

காத்திருந்தேன்

கண்ணோரம் நதி பாய்ந்து
கடலோடு கலந்தோட
கரையோரம் நெடும்நேரம்
நிலவோடும் அலையோடும்
உனக்காக காத்திருந்தேன்...!

பிரதீப்

எழுதியவர் : பிரதீப் (30-May-16, 9:46 am)
Tanglish : kathirunthen
பார்வை : 745

மேலே