செண்டு சொருகிய கருப்பழகி
வண்டுபா டித்திரியும் பூந்தோட்டம் தன்னிலே
செண்டு சொருகி கருப்பழகி நீதிரிய
கண்டு நிலைகொள்ளா மல்துள்ளி ஆடியே
கொண்டாடும் மாமன் மனம் .
----கவின் சாரலன்
கரு வெண்பா
வண்டுபா டித்திரியும் பூந்தோட்டம் தன்னிலே
செண்டு சொருகி கருப்பழகி நீதிரிய
கண்டு நிலைகொள்ளா மல்துள்ளி ஆடியே
கொண்டாடும் மாமன் மனம் .
----கவின் சாரலன்
கரு வெண்பா