காதல்

இருக்கும் உலகில்
இயல்பாய் வாழாமல்
இல்லாத உலகில்
இன்பமாய் வாழ்வதாக
எண்ணிக் கொள்வதுதான்
காதலோ.................!!!

எழுதியவர் : புகழ்விழி (30-May-16, 7:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 581

மேலே