10 செகண்ட் கதைகள் - படிப்பில் கவனம்

ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மேல் எதேச்சையாக விழுகையில் கன்னத்தில் முத்தமும் கொடுத்து விட -
கேர்ல்: டேய், என்ன பண்ற?
பையன்: பி.ஈ. செகண்ட் இயர், நீ?
நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்பு தான் தெரியும்.

எழுதியவர் : செல்வமணி (30-May-16, 9:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 232

மேலே