10 செகண்ட் கதைகள் - கடன் வலி

வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்காத நண்பனிடம் கோபமாக கத்தினான் அவன், "எத்தன நாள் தான் பிரண்ட்சிப் பேர்ல பொறுமையா இருக்க முடியும்? நீயே சொல்லு.! நான் என்ன பதில் சொல்றது எங்க வீட்டில..?" இவனிடம் பதில் இல்லை, பணமும் இல்லை..மௌனம் மட்டுமே..சில கணங்கள் - கனத்த இதயத்துடன் வாய் மூடி நின்றவன் கண்களில் தாரை தாரையாய் ...இயலாமையை புரிந்து கொண்ட அவனோ, " சரி பணத்தை சீக்கிரம் ரெடி பண்ணு. எனக்கு பணமும் முக்கியம் தான்.." - சொல்லி விட்டு நீர்பிம்பங்களில் கரைந்தான், (கறைந்தான்)/அகன்றான்.

எழுதியவர் : செல்வமணி (30-May-16, 9:28 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 200

மேலே