காதல் செய்ய தூண்டியது நீ

என்னை
காதல் செய்ய தூண்டியது,,,
நீ
என்னை
காதலிக்க முடியாது,,,
என்று தடுப்பதும் நீ
காதல் ஒன்றும்,,,
உள்ளே வெளியே விளையாடும்
விளையாட்டில்லை

&
வலிக்கும் இதயதின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (31-May-16, 8:54 pm)
பார்வை : 107

மேலே