அது காதல் கிடையாது

அப்படி என்ன தவறு....
செய்துவிட்டேன்,,,,
இப்படி திட்டுகிறாய்,,,,
உன் மீது காதல் கொண்டேன்,,,,
அது குற்றமா,,,,.?

இவர் மீதுதான் காதல்
வரவேண்டும்,,,,,
இவர் மீது காதல்,,,,
வரக்கூடாது ,,,,
என்றால் அது காதல்,,,,
கிடையாது,,,,!!!

&
வலிக்கும் இதயதின் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (31-May-16, 8:35 pm)
பார்வை : 66

மேலே