நான் வலியை சுமக்கிறேன்

காதல்
கிடைக்கவேண்டும்,,
என்பதற்க்காக அன்று,,
தவமிருந்தேன்,,,,,
உன் நினைவுகளை,,,
மறப்பதற்காக தவம்,,,,
இருக்கிறேன்,,,,!!!
காதலைபுரியாதவளிடம்,,,
காதல் கொண்டேன்,,,
காதலைபுரிந்த நான்,,,
வலியை சுமக்கிறேன்,,,,,!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்