நானும் கற்றுக்கொள்கிறேன்
ஏதோ தெரியவில்லை,,,,
என் மனதில் ஒரு படபடப்பு,,,,
நீ என்னை விட்டு விலக போகிறாய்,,,
என்கிறது உள் மனது,,,,!
விலகமுன் ஒன்றை சொல்,,,
மறப்பதற்கு என்ன செய்யப்போகிறாய்
நானும் கற்றுக்கொள்கிறேன்,,,,,!
&
வலிக்கும் இதயதின் கவிதை
கவிப்புயல் இனியவன்