உதடுகள் அசைந்தால் போதுமடி

உன்னை பற்றிய கவிதை...
அசைவுகளை வரிகலாக்குகிறேன்....
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி ....
உரைக்கபோகிறேன்....
உதடுகள் பேசத்தேவையில்லை ...
அசைந்தாலே போதும் ....
ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!!
+

கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Jun-16, 7:51 pm)
பார்வை : 85

மேலே