பிரியாமல் இரு

காதலே ...
உன்னை பிரியாதவரை ...
நீ யாரையும் பிரித்து விடாதே,,,
இல்லையேல் நாம் உலகை ....
பிரியும் வரையாவது நீ
பிரியாமல் இரு ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Jun-16, 8:03 pm)
Tanglish : piriyaamal iru
பார்வை : 79

மேலே