தனிச்சுக்கு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடியே தனிச்சுக்கு, எங்கடி போயிட்டே? இங்க வாடி. குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டு வாடி.
@#@
இந்தாங்க பாட்டி தண்ணி. தயவுசெய்து என்னத் தனிச்சுக்குன்னு கூப்பிடாதீங்க பாட்டி. எம் பேரு தனிஷ்க், தனிஷ்க், தனிஷ்க், தனிஷ்க், தனிஷ்க், இனிமே என்னத் தனிச்சுக்குன்னு கூப்பிட்டீங்க எனக்குப் பொல்லாத கோவம் வரும்.
@#@
ஏண்டியம்மா, வாயிலெ நொழையாத இந்திப் பேர உனக்கு வச்சிருக்காங்க. நான் என்னடி செய்யட்டும்.
@#@
படம் : நன்றி: தி இந்து. சாதனைச் சிறுமி தனிஷ்க்
தனிஷ்க் = Jewel