பட்டுச்சிதறும்...

வலிதாளாமல் அழுகின்றன
பேருந்தின் முகப்பில் பட்டுச்சிதறும்
முத்து மழைத்துளிகள்...

#கோடைமழை

எழுதியவர் : ஆரோக்யா (4-Jun-16, 9:28 pm)
பார்வை : 29

மேலே