வசைபாடி

முன்செல்லும் வாகனங்களை
வசைபாடியபடியே முன்னேறுகிறது
அதிவேக வாகன ஒலிப்பான்

எழுதியவர் : ஆரோக்யா (4-Jun-16, 9:26 pm)
பார்வை : 38

மேலே