மில்லி

நூறு மில்லி அடிச்சவன்
வீட்டுக்கு வாங்கிப் போனான்
சாதிமல்லி.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன். (5-Jun-16, 3:46 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 77

மேலே