ஒரு ஆத்மாவின் நச்சரிப்பு

நள்ளிரவும் பாராது
நச்சரிக்கிறாய்...
நீண்டு கிடக்கும்
நிசப்தத்தை
என்னோடு நிலைக்க விடு!

நிர்க்கதியான உன் கனவுகளுக்கு
என் உறக்கத்திலிருந்து
பொருள் கொடுக்கிறேன்...
***

-முஹம்மது பர்ஸான்.

எழுதியவர் : முஹம்மது பர்ஸான் (6-Jun-16, 12:29 am)
பார்வை : 191

மேலே