ஃ
ஃ
கண்களின் கண்ணோட்டங்கள்
மௌனங்களின் பதில்கள்
மூச்சின் சுவாசங்கள்
பாடல்களின் கீதங்கள்
முத்தங்களின் பிணைப்புகள்
நித்திரைகளின் நினைப்புகள்
உண்மைகளின் பொய்கள்
பொய்களின் உண்மைகள்
எண்ணங்களின் சிதறல்கள்
சிதறல்களின் வலிகள்
வலிகளின் எதிரிகள்
எதிரிகளின் அச்சங்கள்
அச்சங்களின் மிச்சங்கள்
மிச்சங்களின் சொச்சங்கள்
சொச்சங்களின் மிச்சங்கள்
அச்சம் மடமையடா !
-மனக்கவிஞன்