அழகுப் பயிற்சி

வெள்ளையடித்தார்கள்,
வசதியானது பிள்ளைகளுக்கு-
ஓவியப் பயிற்சிக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jun-16, 6:39 am)
பார்வை : 142

மேலே