யாரோ வயிறு எரியிதுன்னாங்கல்•••

1: சிமிட்டியில சாம்பல் கலந்துட்டியா•••?

2 : இல்லிங்க சாம்பல் தீந்துபோச்சி••!

1: அப்படியா•••!

{(திடீரென ஒரு சத்தம்) அவுங்க நல்லா இருக்கவே மாட்டாங்க என் வயிரெல்லாம் பத்திக்கிட்டு எரியிது•••!}

1 : நீ ஒன்னு பண்ணு யாரோ வயிறு எரியிதுன்னாங்கல்ல எரிஞ்சி சாம்பலான பிறகு அந்த சாம்பல அள்ளிவந்து சிமிட்டியோட சிமிட்டியா கலந்துவிடு என்னா மறந்துடாதே!

2 : சரிங்க•••ஹா••!

எழுதியவர் : ஆப்ஹாம் வேளாங்கண்ணி/ மும் (9-Jun-16, 4:11 pm)
பார்வை : 163

மேலே