யார் கடவுள்

சாகப்போறொம் என்று
தெரிந்தும் தானூம்
சிரித்தும் மற்றவர்களையும்
சிரிக்கவும்.,
சிந்திக்கவும் வைப்பவனை
நான் நேசிக்கும்
உண்மையான
"கடவுள் "

எழுதியவர் : நல்லசாமி (10-Jun-16, 3:45 pm)
பார்வை : 111

மேலே