இதயறை

பள்ளி அறையில்
படித்த பாடத்தை
பயில்வதை விட
உன் இதய அறையில்
தாங்கி பாடத்தை
பயில்வதே இருந்ததே
இதரமாக!
உன்னையே படித்துவிட்டேன்
உலகத்தை படிக்கமுடியாதா!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (11-Jun-16, 12:19 am)
பார்வை : 119

மேலே