எனக்கென யாருமில்லை

பத்தர மாத்து தங்கம் உன்னை
பத்து மாதம் பார்க்கவில்லை
பத்தரமா நீ இருந்தும்-என்
பாதி இரவில் தூக்கமில்லை

எத்தனை காலம்தான் காத்திருப்பேன்
எனக்கென யாருமில்லை
எமன் வந்து அழைக்கும் முன்னை
என்னை நீயும் பாரு பிள்ளை..

எழுதியவர் : ந.இராஜ்குமார் (12-Jun-16, 3:06 pm)
Tanglish : enakkena yarumillai
பார்வை : 1074

மேலே