மெல்லத்தான் திறந்தாள் மனதை
மெல்லத்தான் திறந்தாள் மனதை மெல்லிய விரலால்
ஒரு புத்தகத்தின் பக்கத்தை மெல்லத் திறப்பது போல்
சொல்லத்தான் நினைத்தாள் மெல்லிய உதட்டால்
ஒரு சொல்லை ...சொல்லவில்லை ஏனோ தெரியவில்லை !
-----கவின் சாரலன்