மரங்கள் நடுகிறேன்

எண்ணற்ற மரங்களை
நடுகிறேன்....
அவளது பெயரை சொல்லி .....!
நான் அழிந்தாலும்
மரங்களாவது
அவளை பற்றி பேசட்டும்
தென்றலாக.....!

எழுதியவர் : (14-Jun-16, 2:52 pm)
பார்வை : 75

மேலே