உண்மையும் , உளறலும் ,- பூவிதழ்

நான் தோல்வியுற்றேன்
காதலித்த போது..!
இப்போதெல்லாம் தோல்வியுறுவதில்லை
காதலிக்க கற்றுக்கொண்ட பிறகு..!
உண்மையும் ..., உளறலும் ..,,,
நான் தோல்வியுற்றேன்
காதலித்த போது..!
இப்போதெல்லாம் தோல்வியுறுவதில்லை
காதலிக்க கற்றுக்கொண்ட பிறகு..!
உண்மையும் ..., உளறலும் ..,,,