மனமே உன்மேல்

மனமே உன்மேல் தீராத கோபம்
மதி இல்லா வழி தேடி நீ ஓடும் காலம்
தேடல்கள் ஊடல்கள் உனைத்தாண்டிப் பயணிக்க
தோழர்கள் தோளின்றி வாட ,
மரணத்திற்க்கென்றே ஜனனங்கள் போலே
மனதிற்கும் துருவங்கள் தேட ,
காதலும் இச்சையும் காட்சியில் பிழையும்
இன்னல்கள் இதயத்தில் கூட ,
வடிவான மாதொறுவள் வதம் செய்து போக
இனியேனும் வழியறிவாய் என் மனமே !..

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (15-Jun-16, 3:59 pm)
Tanglish : maname unmel
பார்வை : 423

மேலே