உன் கண்கள்
வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்....
வாழும் வாழ்க்கைக்கு பொருள் ...
வாழ போகும் வாழ்க்கைக்கு காரணம் .....
யாவும் கண்டேன் உன் கண்களில் ....!!
கண்கள் அது பேசலாம்.....
கோவம் கொள்ளலாம் ....
காதல் வசபடுதுமா .....!?
முடியாது என்று யார் கூறினாலும் முடிவை மாற்றிகொள்வர் ....
உன் கண்களை கண்டால்!!
கண்களால் நீ சிரிக்கும் நேரம் ....
மயிலிறகின் ஓரத்தில் கார் மேகம் ....!!
கண்கொண்டு என்னை சிறைபிடிக்கும் தருணம் ....
பெண்மை இரவுகள் விடியல் கொள்ளும் !!
கதிரே....
நம் காதலுக்கு வேறு கதவுகள் வேண்டாம் ....
கனவே ஆகினும் களைந்திட வேண்டாம் .....
விழித்திட வேண்டாம் .....!!!!