இல்லை

இல்லை என்று
இயல்பாய் சொன்னாய் !
இந்த சொல்லுக்கும்
இத்தனை வலிமையா !
இரும்பு நெஞ்சமும்
இடிந்து தகர்ந்தது !
இருந்த கனவெல்லாம்
இல்லாமல் போனது !
இல்லாமல் போனதெல்லாம்
இல்லையென்ற சொல்லாலே !

எழுதியவர் : புகழ்விழி (16-Jun-16, 7:50 pm)
Tanglish : illai
பார்வை : 314

மேலே