வரதட்சணை

அவளை
மணமுடிக்கும் போது தான்
பணமும் நகையும்
வரதட்சணையாக கேட்டாய் !

இப்போது

இறக்கும் போதும் கேட்கிறாயே
அவள்
பூவையும் பொட்டையும் !

எழுதியவர் : புகழ்விழி (19-Jun-16, 10:21 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 44

மேலே