காதல் வட்டம்

எங்கு துவங்கினாலும்
உன்னில் முடிகிறது
என் வாழ்க்கை.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Jun-16, 8:35 pm)
Tanglish : kaadhal vattam
பார்வை : 79

மேலே